2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

5 சாரதிகளுக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 5 சாரதிகளுக்கு 37,500 ரூபா அபராதம் விதித்து அநுராதபுரம் மேலதிக மஜிஸ்திரேட்டும் மேலதிக மாவட்ட நீதவானுமான சந்திம எதிர்மான்ன தீர்ப்பளித்தார்.

இச்சந்தேக நபர்களை நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே  அவர் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

ஒவ்வொருவருக்கும் 7,500 ரூபா படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .