2021 ஜூன் 17, வியாழக்கிழமை

வெளிநாடுகளில் புதிய சந்தை வாய்ப்புகளை பயன்படுத்த போகொல்லாகம வலியுறுத்து

Super User   / 2010 ஜனவரி 18 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஏற்றுமதித்துறைக்காக அதிகரித்துவரும் புதிய சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் பயன்படுத்தவேண்டும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம வலியுறுத்தியுள்ளார்.

 இலங்கை மக்களுக்கு நேரடியாக பயனளிக்கக்கூடிய பொருளாதார முன் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தூதரகங்கள் ப்ணியினை மேற்கொள்ளவேண்டுமெனவும் ரோஹித்த போகொல்லாகம  மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .