2025 மே 21, புதன்கிழமை

நுகேகொடையில் Janashakthi Life

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

Janashakthi Insurance PLC நிறுவனத்தின் ஆயுட் காப்புறுதி வர்த்தகமானது, Janashakthi Life என மீள்வர்த்தக நாமம் இடப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் தனது பிரத்தியேக ஆயுட் காப்புறுதிக் கிளை வலையமைப்பை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

நுகேகொடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதன் முதலாவது மாதிரிக் கிளை தனது விசுவாசம்மிக்க வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக இல. 19, ரெயில்வே அவெனியூ, நுகேகொடை என்ற முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.   

நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் JANASHAKTHI LIFE என்ற வர்த்தக நாமத்தின் வலுவினையும், பிரகாசத்தையும் பரப்பும் ஒரு முக்கிய படியாக, 2018 நவம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த கிளையின் ஏற்பாட்டுப் பணிகளும் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X