Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து வருகின்ற நிலையில் இலங்கையில் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏதும் ஏற்படவில்லையென இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சம்மேளனம், மருந்து இறக்குமதியாளர்கள் குறைந்தது மூன்று மாதங்களுக்குத் தேவையான மருந்து வகைகளை இருப்பில் வைத்திருப்பதுடன், சில சமயங்களில் அதற்கும் அதிகமான காலங்களுக்கு தேவையான மருந்துகளை வைத்திருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸ் பீதி காரணமாக மருந்துகளை வாங்குவது தேவையற்ற விடயமாகும்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago