2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மொபிடெல் anytime data பக்கேஜ்கள்

Editorial   / 2020 மே 12 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுக்கும் தமது வாடிக்கையாளர்களின் நலன்; கருதி மொபிடெல், highest anytime data  பக்கேஜ்களை வழங்குகியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் வீட்டில் இருந்தவாறே சுமுகமாக சிக்கலின்றி தங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மொபிடெலின் anytime data பக்கேஜ்கள் தங்கள் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான டேடாவினை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

மொபிடெல் அதன் வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் வைத்து அவர்களுக்கு வசதியாக இருக்கும் விதத்தில் மூன்று anytime data பக்கேஜ்களை முறையே > 750 MB க்கு ரூ. 49 + வரிகள், 1.5 GB க்கு ரூ. 99 + வரிகள், 3.3 GB க்கு ரூ. 199 + வரிகள் என்ற வகையில் வழங்குகிறது. முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கான இந்த பக்கேஜ்கள் 4G போனஸ் இனை உள்ளடக்கியுள்ளதுடன் 4G பயனர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மொபிடெல் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் #170# என்ற எண்ணுக்கு அழைத்து அல்லது Datamart app க்கு பிரவேசித்து தேர்ந்தெடுத்த திட்டத்தினை செயற்படுத்தி, anytime data வினை அனுபவித்திட முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X