2021 மே 14, வெள்ளிக்கிழமை

விழுந்த ரூபாய் சற்று எழுந்தது

Editorial   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரூபாயின் பெறுமதியில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 191 ரூபாய் 91 சதமாகும்.

இதேவேளை, ஏப்ரல் மாதம் 15ஆம் திகதியன்று ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 204 ரூபாய் 62 சதமாக இருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .