A.P.Mathan / 2013 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் வாகனப்பதிவுகள் கடந்த 15 மாதங்களில் உயர்வான பெறுமதியை ஜூலை மாதத்தில் பதிவு செய்திருந்தன. கடந்த ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 74.6 வீத அதிகரிப்பை பதிவு செய்து, மொத்தமாக 2306 கார்கள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டிருந்தன. 5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026