A.P.Mathan / 2013 மார்ச் 01 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் 210 இரும்பு பாலங்களை அமைப்பதற்கு தேவையான 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இதற்கமைவாக இந்த தொகை இலங்கையின் ஹற்றன் நஷனல் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.47 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
4 hours ago
5 hours ago