2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

அமான தகாபுல் காப்புறுதி நிறுவனத்தின் புதிய கட்டிடம் திறப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 06 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ், மும்தாஜ் 


அமான தகாபுல் காப்புறுதி நிறுவனத்தின் நவீன வசதிகளுடனான புதிய கட்டிடம் நேற்று செவ்வாய்கிழமை புத்தளம் மன்னார் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறுக், முன்னாள் வடமேல் மாகாண சபை அமைச்சர் நவவி, நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பசால் கபுர் உட்பட நிறுவனத்தின் உயரதிகாரிகள், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதி பரிசுகளும் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .