2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் புதிய தலைவர் பதிவியேற்பு

Kogilavani   / 2013 ஜூலை 15 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் 2013-2014 ஆம் ஆண்டிற்கான தலைவர் பதவியேற்கும் நிகழ்வு அண்மையில் சீத்தாஎலிய எஸ்போட் விருந்தகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மாவட்ட ஆளுநர் லயன் கே.டி.கே. விஜயநாயக்க கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

2013-2014ஆம் ஆண்டிற்கான தலைவராக லயன் எஸ்.வேலாயுதம் இதன்போது  பதவியேற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .