2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தங்க முலாம் நிதி முனைகள் விநியோகஸ்தராக பான் ஏசியா வங்கி நியமனம்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் தங்க முலாம் (Gilt) நிதி முனைகளின் பிரதம விநியோகத்தராக பான் ஏசியா வங்கி நியமிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளது. இதற்கமைய இம்மாதம் 16ஆம் திகதி முதல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு வங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .