Kogilavani / 2013 நவம்பர் 29 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் நான்கு நாட்களாக சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்ததை தொடர்ந்து இன்றைய கொடுக்கல் வாங்கல்களில் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் ஆகியன விலை உயர்வுக்கு பங்களிப்பு வழங்கியிருந்தன. மொத்தப்புரள்வு பெறுமதியும் பதிவாகியிருந்ததுடன், இதில் நு-செனலிங் மற்றும் கொமர்ஷல் லீசிங் மற்றும் ஃபினான்ஸ் ஆகியன உயர்ந்தளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. இதேவேளை, கொமர்ஷல் வங்கி மற்றும் தேசிய அபிவிருத்தி ஆகிய பங்குகள் மீதும், எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகிய பங்குகள் மீதும் அதிகளவு நாட்டம் காணப்பட்டது. 4 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago