Kogilavani / 2015 ஜூன் 29 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, தாழங்குடா பிரதேசத்தில் இன்று(29) திங்கட்கிழமை காலை எரிபொருள் நிரப்பும் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், எல்.பி.லங்கா பிறைவட் லிமிடட் நிலையத்தின்; உரிமையாளரும் சரீரம் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவருமான ஏ.லோகேஸ்வரன், வை.ஸ்ரீ.காந்தன் குருக்கள், மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜே.அருள்பிரகாசம், உட்பட பலர் கலந்துகொண்டனர்.


15 minute ago
23 minute ago
50 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
50 minute ago
53 minute ago