2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

30 நிமிடங்களில் 3 பில்லியன் ரூபாய் பரிவர்த்தனை

Editorial   / 2020 மே 12 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

iசுமார் ரூ .3 பில்லியன் ரூபாய் பெறுமதியான பரிவர்த்தனை இடம்பெற்றுள்ளது.

காலை 11.09 மணியளவில், பங்குச் சந்தை S&P SL20 குறியீடு 5% க்கும் அதிகமாக சரிந்ததை அடுத்து, 30 நிமிடங்களுக்கு நாளாந்த பரிவர்த்தனை நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது, இந்த பரிவர்த்தனை இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X