A.P.Mathan / 2014 டிசெம்பர் 25 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
2009 ஜூலை மாதத்தை தொடர்ந்து முதல் தடவையாக மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை 60 அமெரிக்க டொலர்களை விட சரிவடைந்திருந்தது. சீன தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் மந்த கதியில் இடம்பெறுகின்றமை மற்றும் சர்வதேச நாணய பெறுமதிகளின் மதிப்பு குறைந்தமை போன்றன மசகு எண்ணெய்க்கான சர்வதேச கேள்வியை குறைத்திருந்தன.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .