2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

AGCTA இல் 5ஆவது பயிற்சித்திட்டம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 26 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

5ஆவது தகுதி அடிப்படையிலான பயிற்சித்திட்டம் (2 மாத வதிவிட) அண்மையில் நிறைவடைந்தது. இதில் இலங்கை தேசிய நிர்மாண சம்மேளனத்தின் சிரேஷ்ட பதில் தலைவர் அதுல கலகொட பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வு தம்புளையில் அமைந்துள்ள ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண பயிற்சி கல்வியகத்தில் நடைபெற்றது.   பயிலுநர்கள் விரைவில் தேசிய தொழில்சார் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X