2025 மே 19, திங்கட்கிழமை

American Express, டயலொக் உடன் கைகோர்த்து அன்பளிப்புகள் பகிர்ந்தளிப்பு

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயலொக் அக்சியாடாவுடன் இணைந்து நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Expressஇனால் 3 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்குப் புதிய Apple iPhone 11 அலைபேசிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தன. 2020 ஜனவரி 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த ‘Pump Fuel and Win’ திட்டத்தினூடாக வெற்றியாளர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட 3 அதிர்ஷ்டசாலி அட்டைதாரர்களுக்கு இந்த அலைபேசிகள் வழங்கப்பட்டிருந்தன. 

ரூ. 2,500 அல்லது அதற்கு அதிகமான தொகைக்கு எரிபொருள் நிரப்புவதனூடாக, Pump Fuel and Win ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு 3 மாத காலப்பகுதியினுள் விறுவிறுப்பான அன்பளிப்புகளை வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X