Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
Arpico சுபர் சென்டரை அண்மையில் அழகும் கவர்ச்சியும் மிக்க பெண்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டது. உலக அழகு ராணி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பை பெறும் தகுதிக்காக போட்டியிடும் 2015 இலங்கை அழகு ராணி இறுதிப் போட்டியில் பங்கேற்கும் 15 அழகிகளும் இங்கு வருகை தந்திருந்தனர். ஹைட்பார்க் கோனர், பத்தரமுல்லை மற்றும் தெஹிவளை Arpico சுபர் சென்டர்களுக்கே இந்த அழகிகள் பட்டாளம் விஜயம் செய்தது.
2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இலங்கை அழகு ராணி போட்டிகளில் வெற்றியீட்டியவர்கள், அடுத்த அழகு ராணியாக வரும் ஆர்வத்தோடு காத்திருப்போர் என இந்த அழகிகள் பட்டாளம் Arpico சுபர் சென்டர் நிலையங்களில் பொருள் கொள்வனவில் ஈடுபட்டது. இங்கே அவர்களின் பிரத்தியேகத் தெரிவுக்குரிய பொருள்கள் அனைத்தும் காணப்பட்டன. இது தவிர வாகனத் தரிப்பிட வசதி உட்பட இன்னும் பல்வேறு தெரிவுகளும், சௌகரியமான பொருள் கொள்வனவுக்குரிய வசதிகளும் கூட இங்கு காணப்படுகின்றன.
இவர்கள் சென்ற எல்லா நிலையங்களிலும் இவர்களுக்கு பரிசு வவுச்சர்களும் goodie பைகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
2015 இலங்கை அழகு ராணி போட்டியில் பங்கேற்கும் இறுதிப் போட்டியாளர்கள் Arpico நிலையம் ஒன்றில் காணப்படுகின்றனர்.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago