Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
Bairaha Farms PLC, அண்மையில் தனது முதலாவது தேசிய விற்பனை மாநாட்டை நடத்தியது. 2017/2018 ஆண்டுக்கான Bairaha Farms PLC வருடாந்த விற்பனை மாநாடு, கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது.
நிறுவனத்தின் விற்பனை அணியை ஊக்குவித்து, இனங்காணல் அங்கிகாரத்துடன், வெகுமதியையும் வழங்கும் ஒரு களமாகவே இந்த விற்பனை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விசுவாசம் மிக்க தனது விற்பனை அணி உறுப்பினர்கள் மிகச் சிறந்த பெறுபேறுகளையும், மிகச் சிறந்த நடைமுறைகளையும் முன்னெடுத்து அதன் மூலமாக அடையப்பெறுகின்ற சாதனைப் பெறுபேறுகளை இனங்கண்டு உரிய அங்கிகாரத்தை Bairaha வழங்கி வருகின்றது.
Bairaha நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான யாக்கூத் நளீம், நிறைவேற்று பணிப்பாளரான றியால் யாக்கூப், தொழிற்பாடுகளுக்கான பணிப்பாளரான எம்.ஐ. வாஹிட், பணிப்பாளரான காமில் நளீம் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
42 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
49 minute ago
1 hours ago