Editorial / 2018 செப்டெம்பர் 26 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
Hirdaramani குழுமம் அதன் மிஹிலவில் உள்ள பசுமை வசதிமிக்க ஆசியாவின் முதல் காபன் அற்ற (CarbonNeutral®) ஆடைத் தொழிற்சாலையின் 10 ஆண்டு நிறைவை கொண்டாடுவதை முன்னிட்டு, இம்மாதம் மீண்டும் இலங்கையின் ஆடைத்துறையில் பாரிய அளவில் சூரிய சக்தியில் இருந்து மின் உற்பத்தி நடவடிக்கையை மேற்கொள்ள முன்வந்துள்ளது.
இப்பொருத்துகை ஆனது சூர்யதனவி செயற்திட்டத்தின் ஓர் பகுதி ஆகும். சூர்யதனவி என்றால் சூரியனில் இருந்து பிறந்தது என்பதே பொருள் ஆகும். இது Windforce (Pvt) Ltd இன், செயற்திட்டமாகும்.
வின்ட்போர்ஸ் இல் அதன் முதலீடானது நாடு முழுவதிலும் உள்ள உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக பசுமையை கட்டியெழுப்புவதற்காக பாரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி உள்ளதை கண் கூடாக பார்த்ததினாலும் மற்றும் Hirdaramani நிலைத்தன்மை உத்தியின் ஒரு பகுதியான நடந்து கொண்டிருக்கும் முயற்சி புதுப்பிக்கதக்க சக்தி பூமிஇ மக்கள் பொருட்கள் மற்றும் சமூகம் அதன் முக்கிய தூண்களில் கவனஞ் செலுத்திவதினாலும் மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய செயற்திட்டத்தின் சிறம்பம்சமாக 7.7MW கொள்திறம் வகித்த மின் சக்தியை உற்பத்தி செய்யும் என்பதோடு 21,000 சூரிய சக்தியில் இருந்து மின் உற்பத்தி செய்யும் அதி நவீன மொனோ PERC தொகுதிகள் என்பவற்றையும் கொண்டுள்ளது. இலங்கையில் முதல் தடவையாக வின்ட்போர்ஸ் இனால் பயன்படுத்தப்படுகிறது. PERC தொகுதிகள் ஆனது சூரிய ஒளியின் செயற்திறனை மேம்படுத்துகிறது. அத்தோடு தரமான மின்கலங்களை விரைவாகத் தயாரிக்கும் ஒரு தொழில்நுட்பமாகவும் திகழ்கிறது.
'நாட்டில் மற்றும் ஆடைத் துறையில் தொடர்ச்சியாக முன்னோடியான நிலைத்தன்மைமிக்க செயற்திட்டங்களை செயற்படுத்துவதற்கான ஆற்றலை Hirdaramani ஆகிய நாம் கொண்டுள்ளோம். சூர்யதனவி செயற்திட்டமானது இப்பணயத்தில் வியத்தகு புதிய தடமாகவும் அத்தோடு இம் முதல் செயற்பாட்டில் வெற்றியினை கட்டியெழுப்புவதாகவும் உள்ளது” என Hirdaramani Group பணிப்பாளர் நிக்கில் ஹைட்றாமணி கூறினார்.
14 minute ago
25 minute ago
32 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
32 minute ago
51 minute ago