Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் வங்கி, நிதியியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், கடந்த எட்டு தசாப்த காலமாக இலங்கை வங்கி தனது சேவைகளை வழங்கி வரும் நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வங்கிச் செயற்பாடுகளில் புதிய அறிமுகங்களை மேற்கொண்ட வண்ணமுள்ளது.
இந்நிலையில் துறையில் முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் புரட்சியை கவனத்தில் கொண்டு, “INNOVBANK International Symposium for Banking and Financial solutions in the digital era” எனும் தலைப்பில் புதிய சிந்தனைகள் மற்றும் பிரேரணைகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையை வங்கி ஆரம்பித்திருந்தது.
இந்த திட்டத்துக்கு பெருமளவானவர்களிடமிருந்து வரவேற்பு கிடைத்திருந்தமை காரணமாக, இந்த திட்டத்துக்கு ஆக்கங்களை பெற்றுக்கொள்ளும் இறுதித் திகதியை பெப்ரவரி 4 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025