Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 18 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள One Galle Face Mall இல் JAT Holdings தனது வாடிக்கையாளர் அனுபவ மையத்தை திறந்து வைத்துள்ளது.
3ஆவது தளத்தில் 38/39 என்ற இலக்கத்தில் அமையப்பெற்றுள்ள இந்த மையமானது SEA Baufomat, Herman Miller பணிச்சூழல் அலுவலக தளபாடங்கள், Lifewood மர தரையமைப்பு ஆகிய மூன்று உலகப்பிரசித்தி பெற்ற பிரதான வர்த்தகநாமங்களிடமிருந்து அதியுயர் தரத்திலான சமையலறைக் கட்டமைப்புக்கள், தளபாட வகை மற்றும் தரையமைப்பு உற்பத்திகளை அனைவரும் நேரடியாக சென்று பார்ப்பதற்கு இடமளிக்கின்றது.
வேறு எங்கிலும் கிடைக்காத அனுபவத்தை இந்த “JAT அனுபவ மய்யம்” வழங்குவதுடன், JAT வழங்கும் பன்முக, நேரடி அனுபவத்தினூடாக தமது உற்பத்திகள் தொடர்பான விசேடமான காட்சி மற்றும் உள்ளார்ந்த செயன்முறை விளக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
வாடிக்கையாளர்களுடனான ஈடுபாடு, சேவை ஆகியவற்றை மேம்படுத்தும் முயற்சியாக, வர்த்தகநாமம், அதன் உற்பத்திகள் தொடர்பில் நுகர்வோரின் முழுமையான முன்னோக்குக்கு இந்த அனுபவம் மய்யம் பங்களிப்பதுடன், இந்த ஈடுபாடுகள் மூலமாக சாதகமான, அர்த்தமுள்ள அனுபவத்தை அறுவடை செய்து, புத்தாக்கத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் JAT இன் அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டையும் காண்பிக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
29 minute ago