Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 மே 19 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
COVID-19 வைரஸ் பரவும் அவதானம் காரணமாக சேவை வழங்குநர்களின் App ஊடாக தமது பாவனையாளர்களுக்கு இலவச விநியோக சேவைகளை வழங்குவதற்கு PickMe உடன் கைகோர்த்துள்ளதாக HNB அறிவித்துள்ளது.
அனைத்து HNB டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன் இந்த வசதியின் மூலம் பாவனையாளர்கள் PickMe ஊடாக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஓடர் செய்கையில் உச்ச அளவு நான்கு ஓடர்களுக்காக அவர்களது முழு பற்றுச் சீட்டில் அல்லது விநியோகச் செலவில் ரூ. 250 கழிவு வழங்கப்படும்.
PickMe App ஊடாக ஓடர்களை செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாவனையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடிவதுடன் நாடுமுழுவதிலும் விநியோக சேவையை வழங்குவதற்காக இந்த வசதி உடனடியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டு முயற்சியானது COVID-19 நெருக்கடிக்கு மத்தியில் சீராக பயணிப்பதற்கு உதவுவதற்காக கார்ட்களை வைத்திருப்போர் பணம் செலுத்துவது தொடர்பாக HNBஇனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட அனுசரணை வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago