2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

சர்வமத இப்தார் நிகழ்வு

Super User   / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். ஜெனி)

மன்னார் மாவட்ட செயலகத்தின் இஸ்லாமிய பணியாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மன்னார் அரச அதிபர் எ.நிக்லஸ்பிள்ளை, சர்வமதத் தலைவர்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

alt

alt

alt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .