Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் (திசை வீரசிங்கம்) செபமாலை லிங்கேஸ், நேற்று (01) அதிகாலை காலமானார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் பல வருடமாக இணைந்து செயற்படு நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து சேவையாற்றி வந்த மன்னார் மாவட்ட இணைப்பாளர் செபமாலை லிங்கேஷ், கடந்த சில வருட காலமாக சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி இருந்தார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி வவுனியா பொது வைத்தியசாலையில் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .