Freelancer / 2024 மே 31 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 25ம் திகதி சனிக்கிழமை ரயில் மோதி உயிரிழந்த யானையின் உடலால் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த யானையின் உடலை முறையாக புதைக்காமை தொடர்பில் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயில் மோதி தாய் யானையும் குட்டியும் கடந்த 25ம் திகதி சனிக்கிழமை பலியாகியிருந்தது.
உயிரிழந்த குறித்த யானைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமையால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார பாதிப்புகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. R
9 hours ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Apr 2026