2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

உழவு இயந்திரங்கள் எரியூட்டல்

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

வேலணைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மண்கும்பான் பிரதேசத்தில், நேற்று (10), சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் எரியூட்டப்பட்டன. 

தீவுப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்றுவரும் நிலையிலேயே, அப்பகுதி மக்களால், நேற்று முன்தினம், இந்த உழவு இயந்திரங்கள் எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .