Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 28 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முள்ளியவளைப் பகுதியில், சிறு தொகுதி கஞ்சாகளை உடமையில் வைத்திருந்தக் குற்றச்சாட்டில், இரண்டு இளைஞர்கள், நேற்று (27) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முள்ளியவயை - கிச்சிராபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை முள்ளியவளை வீதி போக்குவரத்து பொலிஸார் சோதனை செய்தபோது, அவரது உடமையில் சிறு தொகை கஞ்சா வைத்திருந்தமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவரை கைதுசெய்துள்ளார்கள்.
இதேவேளை, முள்ளியவளை - தண்ணீரூற்று பகுதியில் வீதிசோதனை நிலையத்தில், பொலன்னறுவையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டார்.
கைதான இருவரையும், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில், இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago