Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட், சண்முகம் தவசீலன்
மன்னார் - சௌத்பார் கடற்பகுதியில், நேற்று (12) 55 கடலட்டைகளுடன் மூவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து கடலட்டைப் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட டிங்கி -1, ஓ.பி.எம் - 1, ஓக்ஸிஜன் சிலிண்டர்கள் - 5 என்பன கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்படட சந்தேகநபர்கள் 25, 27, 28 வயதுடையவர்களெனவும் அவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட பொருள்களுடன், மன்னார் கடறறொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .