Editorial / 2019 மார்ச் 24 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு – கோடாலிக்கல்லு, 11ஆம் கட்டை காட்டுப்பகுதியில், வௌ்ளிக்கிழமை (22), தடி வெட்ட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கட்டுத்துவக்கில் அகப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
இவ்வாறு படுகாயமடைந்தவர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முள்ளியவளை - 03ஆம் வாட்டாரத்தினை சேர்ந்த 52 வயதுடைய வி.விசயகரன் என்பவரே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
4 minute ago
14 minute ago
19 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
19 minute ago
34 minute ago