Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 மே 03 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி கரைப்பிரதேச செயலகத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் இன்று (03) இடம்பெறுகின்றது.
இக்கூட்டத்தில் கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் மீளாய்வுகள் மற்றும் இவ்வாண்டு முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், வை.தவநாதன், மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
10 minute ago
22 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
31 minute ago
2 hours ago