Editorial / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி, ஏ9 வீதி, 264 ஆவது மைல்கல் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இயங்காத நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மோதியதன் காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அன்னலிங்கம் (66) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
15 minute ago
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
3 hours ago