Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்ச, பொன்நகர் மக்களின் குடிநீர் பிரச்சனைக்கான தீர்வுக்கு இலண்டனிலிருந்து இயங்கி வரும் V4U UK தொண்டர் நிறுவனத்தினால் கிளிநொச்சி, பொன்நகரில் ஏற்பட்டுள்ள வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளுக்கமைவாக இத்தொண்டர் நிறுவனம் நேற்று 3 நீர்த் தாங்கிகளை வழங்கி உள்ளது.
வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்ந்து பயணிக்கும் அமைப்பு இந்த உதவியினை செய்துள்ளது. இதனால் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் தீர்வுக்கு ஓர் பங்களிப்பு என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .