Freelancer / 2023 மார்ச் 19 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா குளத்தில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது.
வவுனியா குளத்தின் வான் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த பொதுமக்கள் அது தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசிவருவதால் ஒருசில நாட்களுக்கு முன்னரே அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. R
1 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago