Editorial / 2022 ஏப்ரல் 10 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வித்தியாபுரம் பகுதியில் இன்று (10) மாலை மின்னல் தாக்கியதில் வீடொன்று சேதமடைந்துள்ளது.
அத்துடன், வீட்டு மின்னிணைப்பு பாதிக்கப்பட்டதுடன், வீட்டில் பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் பொருட்கள் பலவும் சேதமடைந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மழையுடனான காலநிலை நிலவிவருகின்ற நிலையில் இந்த மின்னல் தாக்கம் நிகழ்ந்துள்ளது
சம்பவம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் இவர்களுக்கான இழப்பீடுகளை வழங்க ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்
3 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
27 Jan 2026