Editorial / 2019 மார்ச் 21 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்
வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று கிளிநொச்சியில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.
கிளிநொச்சி - புளியம்பொக்கனை நாகதம்பிரான் கோவில் வழிபாட்டுக்கு வரும் மக்களிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கையொப்பங்களை சேகரிப்பதில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடுதலையை வலியுறுத்தியும், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கு அனுப்பி வைக்கும் வகையில், குறித்த கையெழுத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
22 minute ago
42 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
42 minute ago
43 minute ago
48 minute ago