Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 30 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், சமுர்த்தி கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறாதவர்கள் குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடி, அதற்கான தீர்வைப் பெற்றுத்தர முயற்சிப்பதாக, அமைச்சர் மனோ கணேசன், தெரிவித்தார்.
கிளிநொச்சிக்கு, நேற்று (29) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மனோ கணேசனிடம், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியபோதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில், சுமார் 13 ஆயிரம் பேருக்கு, சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்க வேண்டிய தேவை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .