2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொல்லவிளாங்குளத்தில் வயல் விழா

Editorial   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், கொல்லவிளாங்குளம் விவசாய பேதானாசிரியர் கி.கீர்திகன் தலைமையில் அண்மையில் (07), வயல் விழா நடைபெற்றது.

இதில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, வடமாகாண விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பூ.உகநாதன், விதை மற்றும் நடுகை பொருள்கள் பிரதிப் பணிப்பாளர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் (பாண்டியன்குளம்), புள்ளி விவரவியல் உத்தியோகத்தர், நீர்ப்பாசன தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .