2025 ஜூலை 09, புதன்கிழமை

கிளிநொச்சியில் துண்டு பிரசுரங்கள்

George   / 2016 நவம்பர் 27 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி, கிளிநொச்சியில் பல பிரதேசங்களில் துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டிருந்தன.

விசுவமடுவை அண்டிய பகுதியில் இரவு நேரத்தில் துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. பிரபாகரனின் புகைப்படம் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களே இவ்வாறு வீசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .