2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சின்னம் சூட்டும் நிகழ்வு

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

லியோ கழகத்தின் செயற்பாட்டுக்கென புதிதாக தெரிவுசெய்யப்பட்ட இளைஞர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழுவும் லயன்ஸ் கழகத்தினுடைய மாவட்ட ஆளுநருடைய விசேட வரவேற்பு நிகழ்வும் மன்னார் ஆகாஸ் விருந்தினர் விடுதியில், நேற்று (15) மாலை, அதன் மன்னார் தலைவர் சீ.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றன.

இதன்போது, 14 இளைஞர்களுக்கு சின்னம் சூட்டிவைக்கப்பட்டது

குறித்த நிகழ்வில், லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுநர் பி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, தெரிவுசெய்யப்பட்ட மாணவி ஒருவருக்கு, சைக்கிளொன்றும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X