Editorial / 2019 மார்ச் 25 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கையில் விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீரப்பாசனக்குளமான இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 15 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை மேறகொள்வதற்கும் 1,000 ஏக்கர் சிறுதானியச்செய்கை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி திகதிகள் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், விவசாயிகள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
17 minute ago
30 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
34 minute ago
1 hours ago