2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சுவாமி ஊர்வலம்

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் 56ஆவது ஆண்டு திரு ஊர்வல விஞ்ஞாபனத்தை முன்னிட்டு, இரணைமடு தண்ணீர் பாய்கின்ற ஊர்களுக்கு தரிசனம் கொடுப்பதற்காக, ஏப்ரல் 25ஆம் திகதி, சுவாமி ஊர்வலம் நடைபெறவுள்ளது.

இந்த ஊர்வலமானது, 12 நாள்கள் நடைபெறவுள்ளது.

இந்த ஊர்வலம், 12ஆவது நாள் இரணைமடு தடாகத்துக்கு ஆசீர்வதித்து கோவிலை வந்தடையவுள்ளது.
அத்தோடு, ஏப்ரல் 10ஆம் திகதியன்று வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 11 நாள்கள் பெரும் திருவிழா நடைபெறும்.

19ஆம் திகதி  தேர் திருவிழா நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .