Editorial / 2020 ஜனவரி 12 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி, மூன்றாம்பிட்டி, பாலியாற்றுப் பகுதியில், நேற்று (11) மாலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலியாற்றுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் வெள்ளாங்குளம் பகுதியில் இருந்து இலுப்பைக்கடவை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த டிப்பரொன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, பாலியாற்றைச் சேர்ந்த உழவு இயந்திர ஒட்டுநர் படுகாயமடைந்தார்.
14 minute ago
22 minute ago
28 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
28 minute ago
53 minute ago