Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜனவரி 12 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு 1/4 பகுதியில் நேற்று முன்தினம் (09) அண்ணன் தம்பிக்கு இடையில் அலைபேசியால் ஏற்பட்ட சண்டை காரணமாக, தம்பி அண்ணனை கத்தியால் குத்திய பொழுது, சம்பவ இடத்திலேயே அண்ணன் பலியிகியுள்ளார்.
தருமராசா தவசீலன் என்ற 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இறந்துள்ளார். கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை தருமபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
54 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago