Freelancer / 2023 ஓகஸ்ட் 26 , பி.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
அண்மைக் காலமாக நாட்டில் வழமைக்கு மாறாக வெப்பம் நிலவுகிறது. ஆகையால் வறட்சி காரணமாக நாட்டில் நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில், தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக ஆனையிறவு களப்பு பகுதியில் பல ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் காணப்படுகின்றன.

26 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
4 hours ago