Editorial / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
வெள்ளம் காரணமாக, நெத்தலியாறு பாலத்தின் ஊடாக போதுமானளவு நீர் வெளியேறாது இருப்பது தொடர்பில், எதிர்காலத்தில் கவனத்தில் எடுக்கப்பட்டு, நெத்தலியாறு பாலம் மீளவும் உயர்த்தப்படுமென, வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளர் இளங்கீரன், நேற்று (14) தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறித்த பாலம் அமைக்கப்படும் போது, அப்பகுதி மக்களால் அந்தப் பாலத்தை மேலும் உயர்த்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்..
எதிர்வரும் வருடங்களில், நிலைமைகளுக்கு ஏற்றவாறு, அப்பாலத்தை மேலும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறினார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago