Editorial / 2020 மார்ச் 01 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் (தினப் புயல்) பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர் சக்திவேல்பிள்ளை பிரகாஸை, நாளை (02) முற்பகல் 9 மணிக்கு, வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சமூகமளிக்குமாறு, பயங்கரவாத விசாரணைப் பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026