Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - மல்லாவியில் விவசாயிகள் பயிற்சி நிலையத்தை முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ச.கனகரட்ணம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வு, இன்று (02) முற்பகல் 8 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தலைமையில் நடைபெற்றது.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026