Niroshini / 2021 நவம்பர் 07 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில், நேற்று (06) இரவு, புதையல் தோண்ட வந்த மூவர், சந்தேகத்தின் பேரில், புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீர்கொழும்பு, அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர்கள், புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நிலையில் கைதுசெய்யப்பட்டு, விசாரித்த போது, புதையல் தோண்ட வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
11 minute ago
33 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
33 minute ago
39 minute ago
1 hours ago