Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சால், வவுனியா மாவட்டத்தில், யுத்தத்தால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு, மாவட்டச் செயலகத்தில், இன்று (13) நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் எச். ஐ. ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதியமைச்சர் கே. காதர் மஸ்தான், புனர்வாழ்வு அதிகாரசபையின் தலைவர் அன்னலிங்கம், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, 91 பயனாளிகளுக்கு, சுமார் 34 இலட்சம் ரூபாய் நட்டஈடாக வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .